சட்டசபை தேர்தல் சூடு: 15-ம் தேதி மு க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்...! - Seithipunal
Seithipunal


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assembly Election Heats Up DMK District Secretaries Consultative Meeting Led by MK Stalin 15th


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->