உங்கள் கால்களை கவனியுங்கள்! 'யானைக்கால் நோய்' உருவாகும் சாவிதமான காரணங்கள்!
Take care of your feet different causes of elephant foot
யானைக்கால் நோய் என்பது என்ன ?
யானைக்கால் நோய் என்பது கியுலக்ஸ் என்ற கொசுவால் உருவாகிறது. இந்த நோய் ஒரு தொற்று நோயாகும். ரத்தத்தால் மட்டுமல்ல மரபணு, கொசு கடித்துவிட்டு மற்றொருவரை போய் கடித்தால் அந்த நோய் மற்றவர்களுக்கும் பரவும் கொடிய நோயாகும். யானைக்கால் நோய் வந்தால் அவர்கள் கால் யானை காலைப்போல் வீங்கிவிடும். நடக்க முடியாது. காலை மடக்கி உட்கார முடியாது என பல தொந்தரவுகள் வரும்.

யானைக்கால் நோய் ஏற்படக் காரணங்கள் :
உசெரேரியா பாங்க்ரோப்டி எனப்படும் ஒட்டுண்ணியால், பைலேரி எனப்படும் கொசுவின் மூலமாக பரவுகிறது. தொற்று ஏற்பட்ட ஒருவரின் ரத்தத்தை, கொசு உறிஞ்சி மற்றொருவரை கடிக்கும் போது கடித்த நபருக்கும், தொற்று ஏற்பட்டுவிடும். இவ்வாறு, மனிதன் - கொசு - மனிதன் என, சுழல் முறையில் நோய் தொற்று ஏற்படுகிறது. மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது, இந்நோய் தொற்று ஏற்பட்டு, அதற்கே உரித்தான தாக்கத்தை உண்டாக்கும்.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
English Summary
Take care of your feet different causes of elephant foot