#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம்.! உடன் இருப்பது யார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் மூன்றாவது சீசன் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேஷ் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசுத் தொகையை பெற்றார்.

மேலும் நடன இயக்குனரான சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் 3 வது, நான்காவது இடத்தையும் பிடித்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை கொண்டாடுவதற்கு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். 

அதுபோலவே, மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த சாக்ஷியுடன், ஷெரின் பார்ட்டி, ஹோட்டல் ஒன்றாக சுற்றி வந்தார். ஸாக்ஷி போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்து பட வாய்ப்புகளுக்காக கொக்கி போடும் நிலையில், ஷெரின் அவ்வபோது தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். 

இந்நிலையில், படுபிசியாக இருக்கும் ஷெரின் டிக்டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். ஷெரின் வெளியிட்ட வீடியோ ஒன்றால் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். அந்த வீடியோவில் அவர் தன்னுடைய தோழியுடன் இனைந்து தத்துபித்து என நடனமாடி இருக்கின்றார். இதனை ரசிகர்கள் பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர். 

வீடியோ:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sharin dance with her friend in bedroom


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal