குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாமா.? நல்லதா? கெட்டதா.?  - Seithipunal
Seithipunal


பொதுவாக குளிர் காலத்தில் காய்ச்சல், சளி பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம், சுவாச பிரச்சனைகள் மற்றும் கடுமையான குளிர் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளை தவிர்க்க நெல்லிக்காயை எடுத்துக் கொள்வது அவசியம்.

ரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், கல்லீரல் பாதிப்பை நெல்லிக்காய் தடுக்கவும் நெல்லிக்காய் உதவும். 

அதிகப்படியான வைட்டமின் நிறைந்து இருப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் அண்டாமல் தடுக்கிறது. எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கின்றது.

இருப்பினும் வேறு எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிக இருக்கிறது. அதாவது, ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி நெல்லிக்காயில் இருக்கிறது. 

மேலும், தொற்றுகாலங்களில் நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவு நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shall we eat Nellikkai Snow season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->