இரவில் சுகமாக படுத்தவுடன் தூங்க இதை சாப்பிடுங்கள்.. ஈஸியாக தூக்கம் வரும்.!  - Seithipunal
Seithipunal


தூக்கமின்மை குறைய:

தூக்கமின்மை குறைய பேரீட்சை, முருங்கை, ஆப்பிள்‌, எலுமிச்சை, கேரட்‌, திராட்சை, தேங்காய்‌ பால்‌, கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய வெள்ளரி விதைகளை அரைத்து பாலில்‌ குடித்து வர தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய கொல்லங்கோவைச்‌ செடியினை பருக்கை அறையில்‌ கட்டித்‌ தொங்கவிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய ஜாதிக்காய்‌ பொழுயுடன்‌ நெல்லிக்காய்‌ சாறு கலந்து சாப்பிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கம்‌ வர:

தூக்கம்‌ வர சீரகத்தை வாழைபழத்துடன்‌ சாப்பிட்டால்‌ சுகமான தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர சப்போட்டா பழம்‌ உண்டு வர இரவில்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொழியாக்கி 1 கிராம்‌ பொடியை எருத்து 1 டீஸ்பூன்‌ கற்கண்ருடன்‌ பால்‌ சேர்த்து குடித்து வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர அத்திக்காயை நெய்யில்‌ வதக்கி இரவு சாப்பிட்டி வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர ஆரஞ்சு பழச்சாற்றில்‌ தேனை கலக்கி சாப்பிட தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவை தலையில்‌ வைத்துப்‌ பருத்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவையும்‌, உலர்ந்த காயையும்‌ தூள்‌ செய்து சாம்பிராணியுடன்‌ கலந்து புகை பிடித்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்ரு வந்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர தர்ப்பை புல்லை தலையணை கீழ்‌ வைத்து படுத்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to control sleepless


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->