கிராம்பு அதிகமா பயன்படுத்துறீங்களா.? உஷார்.! - Seithipunal
Seithipunal


நாம் சமையலில் பயன்படுத்தி வரும் கிராம்பில் நன்மைகளுக்கு ஈடாக தீமைகளும் நிறைந்துள்ளன.

கிராம்பின் நன்மைகள் : 

கிராம்பு அதிகம் அசைவ சமையல் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இதற்கு காரணம் கிராம்பில்  
இருக்கும் மூலக்கூறுகள் ‌செரிமான‌நொதிகளை சுரக்கச் செய்து உணவை எளிதாக செரிக்க உதவி செய்கிறது.

கிராம்பில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் வாய் துர்நாற்றத்தை தடுப்பதால் கிராம்பை பற்பசை தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது.

கிராம்பில் விட்டமின் சி இருக்கிறது.  இது ஈறுப் பிரச்சனைகள் மற்றும் பல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.


கிராம்பின்‌ தீமைகள் : 

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்பார்கள். கிராம்பையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

கிராம்பு எண்ணெயை அதிகமாக பயன்படுத்தி வந்தால் கோமா நிலையை அடையும் ஆபத்தும் உள்ளது.

சிறுநீரக செயலிழப்பிற்கு கிராம்பு முக்கிய காரணம் ஆகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கிராம்பை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

கிராம்பில் ‌உள்ள‌ யுஜேனால் என்னும் வேதிப்பொருள் இரத்தம் உறைதலை தாமதப்படுத்துகிறது. எனவே இரத்தப்போக்கு உள்ள்வர்கள் கிராம்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of cloves


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?




Seithipunal
-->