ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த 'இஞ்சி' சாப்பிடுவதால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


* இஞ்சியில் வைட்டமின் ஏ, சி, பி6, பி12, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. 

* நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். 

* காலையில் இஞ்சி சாப்பிடுவதால் பசி உணர்வு அதிகரிக்கும். இஞ்சியை தண்ணீரில் கலந்து நெற்றியில் தடவினால் ஒற்றை தலைவலி குணமாகும். 

* ஆஸ்துமா நோயாளிகள் இஞ்சியை தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். இஞ்சியை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி விரைவில் குணமாகும். 

* பல் வலி ஏற்படும் பொழுது இஞ்சி துண்டுகளை ஈறுகள் மேல் வைத்து மசாஜ் செய்தால் பல் வலி குணமடையும். இஞ்சியை நீரில் கலந்து துளசி இலை சாற்றை சேர்த்து குடித்து வர வாய்வு தொல்லை சரியாகும். 

* குமட்டல், வாந்தி போன்றவற்றை இஞ்சி சரி செய்யும். செரிமான பிரச்சனைகளை தீர்க்க இஞ்சியை தேனில் கலந்து சாப்பிடலாம். மேலும் இது செரிமான மண்டலத்தை சுத்தமாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ginger benefits in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->