முகம் பளபளப்பா இல்லன்னு கவலை படாதீங்க.. இதை செஞ்சா போதும்.! - Seithipunal
Seithipunal


பலருக்கும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி அழகை கெடுக்கும் விஷயமாக இருக்கும். இதை எளிதில் போக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

தக்காளி சாறு உருளைக்கிழங்கு சாறு மற்றும் பப்பாளி சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி வந்தால் அதில் இருக்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் சீக்கிரம் மறைவதை காண முடியும்.

மஞ்சள் தூள் தேன் சிறிதளவு பன்னீர் உள்ளிட்டவற்றை நன்றாக கலந்து காலை மாலை என இரு வேலைகளிலும் பூசி பத்து நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவினால் உடனே முகம் பளிச்சென ஆவதை பார்க்க முடியும்.

உடலில் ஏற்படும் படர்தாமரை என்ற தோள் அழற்சி சரும அழகு மற்றும் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கும். இந்த படர்தாமரை நாளடைவில் முகத்தில் தேமல் போல  தோற்றமளிக்க ஆரம்பிக்கும். இதை போக்க இது போல் செய்து பாருங்க.

பப்பாளி இலை சாரை உடலில் படர்தாமரை இருக்கும் இடங்களில் காலை மாலை என இரு வேலையும் தடவி வருவது நல்ல பலன் கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face Glowing Tips For Girls


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal