மகத்துவமான கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்.!
Benefits of karisalangkanni leafs
கீரைகளில் அதிக சத்துக்களை வழங்கக்கூடிய மருத்துவ முழுமையாகவும் பயன்படும் கீரை தான் கரிசலாங்கண்ணி கீரை. அதிக மருத்துவம் கொண்ட கரிசலாங்கண்ணி கீரை வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து பொன் மற்றும் காயங்களில் தடவினால் விரைவில் காயம் குணமாகும்.
மேலும் கரிசலாங்கண்ணி கீரையுடன் தும்பை மற்றும் கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து கஷாயமாக குடித்தால் உடல் எடை குறையும்.

மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான செல்களை வராமல் தடுக்கும்.
கரிசலாங்கண்ணி கீரையை சராக்கி குடித்தால் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
அதேபோல் கரிசலாங்கண்ணிக் கீரையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.
English Summary
Benefits of karisalangkanni leafs