ஒரு துண்டு இஞ்சியில் இவ்வளவு நன்மைகளா?
benefits of ginger
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று இஞ்சி. இதனை சாப்பிடுவதால் என்ன பயன் ஏற்படும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
*இஞ்சி சாற்றை தொப்புளை சுற்றி குழந்தைகளுக்கு பற்று போட்டால் அஜீரணம் நீங்கும்.
* நெஞ்சு எரிச்சல் அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சிறிதளவு இஞ்சி தொண்டினை எடுத்து நின்று சாப்பிட்டால் சரியாகும்.
* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின்பு நீரை எடுத்து அதில் துளசி இலை சாட்சை கலந்து ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.
* இஞ்சி சாறு மற்றும் வெங்காய சாறு இரண்டையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்.