இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வு பஞ்சாங்கம்... 28.03.25
Todays horoscope and important event calendar 28 03 25
இன்றைய ராசிபலன்:
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-தாமதம்
சிம்மம்-மாற்றம்
கன்னி-வரவு
துலாம்- பொறுமை
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனுசு- பாசம்
மகரம்-விருப்பம்
கும்பம்-நன்மை
மீனம்-ஜெயம்

இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி ஆண்டு பங்குனி-14 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.44 மணி வரை பிறகு உத்திராட்டாதி
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 7.24 மணி வரை பிறகு அமாவாசை
ராகுகாலம்: பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
யோகம்: நாளை முழுவதும் சித்தயோகம்
சூலம்: மேற்கு
சீனிவாச பெருமாள் உப்பிலியப்பன் கோவில் விடையாற்று விழா. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.திருவாரூர் தியாகராஜர் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பரமபதநாதர் திருக்கோலம்.திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.
இன்றைய நாள் இனியநாளாக அமைய வாழ்த்துக்கள்.
English Summary
Todays horoscope and important event calendar 28 03 25