UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
UPSC civil service exams last date today
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணியுடன் கால அவகாசம் நிறைவடைய உள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் கட்சி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு சுமார் 1056 இடங்களில் நடைபெற உள்ளது.
English Summary
UPSC civil service exams last date today