#BREAKING || UG நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - Seithipunal
Seithipunal


நீட் நுழைவுத்தேர்வுக்கனா ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆண்டுகளுக்கு 2. முறை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட்  நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொண்டு நாடு முழுவதும் வரும் 5 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு எழுதலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UG NEET Exam hall ticket released


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->