#TRB Exam || 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆகஸ்ட் 4ம் தேதி தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு : trb.tn.gov.in


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trb notification for 4000 assistant professor jobs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->