'அதிமுகவினருக்கு விளையாட்டும் தெரியாது; அரசியலும் தெரியாது'; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! - Seithipunal
Seithipunal


கோவையில் பெரியார் அறிவுலகம், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். அப்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார். 

அதன் பின்னர் பேசிய அவரை, இனி தமிழ்நாட்டில் கட்டப்படும் அனைத்து அரசுக் கட்டடங்களும் 10 முதல் 15 தளங்கள் கொண்டவையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசுக் கட்டடங்கள் கட்டினால், அவை 30 ஆண்டுகளின் தேவையையாவது நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக ஓட்டுநர்கள் விதிகளை பின்பற்றுவதில்லை என்று கூறியதோடு, போதைப் பழக்கமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிமுகவினருக்கு விளையாட்டும் தெரியாது என்றும், அரசியலும் தெரியாது என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Adhav Arjuna states that AIADMK members know neither sports nor politics


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->