தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஜே.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப், தொழில்நுட்ப உதவியாளர்  காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ, முதுகலை பட்டம், பி.எஸ்சி. வேளாண்மை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர் : ஜே.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப், தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித்தகுதி : டிப்ளமோ, முதுகலை பட்டம், பி.எஸ்சி. வேளாண்மை

பணியிடம் : கோயம்புத்தூர்

தேர்வு முறை : நேர்காணல்

மொத்த காலியிடங்கள் : 04

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

சம்பளம்: 

ஜே.ஆர்.எஃப் - 20,000/-

எஸ்.ஆர்.எஃப் - 25,000/-

தொழில்நுட்ப உதவியாளர் - 18,000/-

கடைசி தேதி : 07/01/2022

முழு விவரம் : https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNAU JOB 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->