மத்திய அரசு வேலைவாய்ப்பு.. 11,409 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர்(MTS), ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள் : 11,409

பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff) -10880

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 529

கல்வித்தகுதி : 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 27 வயதுக்குள்

விண்ணப்ப கட்டணம் : 100 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 17 2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SSC CHSL exam apply online Last day of tomorrow


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->