நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அதிகாரபூர்வ இணையதளத்தில் தொழில்துறை பயிற்சியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக சிஏ, சிஎம்ஏ கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக நெய்வேலி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்

பணியின் பெயர் : தொழில்துறை பயிற்சியாளர்

கல்வித்தகுதி : சிஏ, சிஎம்ஏ

பணியிடம் : நெய்வேலி

தேர்வு முறை : நேர்காணல்

மொத்த காலியிடங்கள் : 56 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

கடைசி தேதி : 22.11.2021

முழு விவரம் : https://www.nlcindia.in/new_website/careers/DETAILED%20ADVT%20IT%20FIN%20-%20Final.pdff என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neyveli Lignite Corporation recruitment


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->