என்.எல்.சி சுரங்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!