தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு: முழுவிவரம் இதோ..! - Seithipunal
Seithipunal


திருச்சியில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள பொறியாளர் டிரெய்னி(Engineer Trainee) பணிக்கு வருகின்ற 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainee

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.37,000

வயதுவரம்பு: 40-க்குள் 

தகுதி: பொறியில் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பிஇ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி, எம்சிஏ முடித்திருக்க வேண்டும். 

பணி அனுவம்: 4 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.2.2024
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National College of Information Technology Jobs Details 


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->