பெண்களே இது உங்களுக்குத்தான்... மாதம் 22000 சம்பளத்தில் வேலை..!
job vacancy in social welfare office
திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதற்கான விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
மாதம் ரூ.10,000 முதல் ரூ.22,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை:- நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள பெண்கள் https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணபிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.08.2025
English Summary
job vacancy in social welfare office