உண்மையில் அது உண்மையா? -ராசி கன்னா ‘கடா’ படத்தோடு பாலிவுட்டில் 4 படங்கள்...! - Seithipunal
Seithipunal


பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, நடிகர்கள் சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முன்னணி வேடங்களில் நடித்துள்ள காதல் திரைப்படமான தெலுசு கடா மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.மேலும், பீப்பிள் மீடியா பேக்டரி பேனரில் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை வருகிற 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

ரிலீசுக்கு முன்னதாக, ராசி கன்னா ஊடகங்களுடன் சந்தித்து தனது எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்துள்ளார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"நான் பவன் கல்யாணூடன் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறேன். அவருடன் வேலை செய்த அனுபவம் மிகவும் சிறந்ததாக இருந்தது. மேலும், பாலிவுட்டில் நான்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it really true Raasi Khanna has 4 films in Bollywood along with Kada


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->