இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in border security force
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இந்தப் பதிவில் காண்போம்.
கல்வி தகுதி: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:- 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2025
இந்த வேலைவாய்ப்புக் குறித்த விவரங்களை கேழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்: https://rectt.bsf.gov.in
English Summary
job vacancy in border security force