பொறியியல் பட்டதாரியா நீங்கள்? - உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் Ford நிறுவனத்தில் காலியாக உள்ள GCP Data Engineer பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

கல்வித் தகுதி:- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு முறை:-  எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

முன் அனுபவம்:-  5 வருடம் வரை அனுபவம் வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். https://efds.fa.em5.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/20122/?location=India&locationId=300000000425349&locationLevel=country&mode=location
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis in ford company


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->