நீங்கள் BE படித்தவரா?.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - மிஸ் பண்ணிடாதீங்க.!!
jib vacancy in central govt company
மத்திய அரசு நிறுவனமாக இந்திய சூரிய சக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
வயது வரம்பு:
பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.
கல்வித்தகுதி:
* சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சோலர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சக்தி அமைப்பு போன்ற துறைகளில் பொறியியல் பட்டப்படிப்பு (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும்.
* முதுகலை (M.E / M.Tech) பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு தேர்வில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
* பதவிகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை அனுபவம் தேவை.
* சில தொழில்நுட்பப் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது ஐடிஐ தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:-
விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து தேர்வு செய்யப்படும் முறை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:- சூரிய சக்தி எரிவாயு கழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் https://www.seci.co.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 24.
English Summary
jib vacancy in central govt company