ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை! கை நிறைய சம்பளம்.. இந்த தகுதி இருந்தா போதும்! விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

பணியிட விவரங்கள்

பதவி: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ₹43,000/-

கல்வித் தகுதி: B.V.Sc & AH (Bachelor of Veterinary Science & Animal Husbandry) பட்டம் பெற்றிருக்க வேண்டும்; கணினி அறிவு கட்டாயம்

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

விண்ணப்பக் கட்டணம்: இலவசம்

தேர்வு முறை: நேர்காணல் (Walk-in Interview) மூலம் தேர்வு; வேறு தேர்வுகள் இல்லை

நேர்காணல் தேதி மற்றும் இடம்

நாள்: ஆகஸ்ட் 26, 2025

நேரம்: காலை 10:00 மணி

இடம்: New Dairy Complex, Pachapalayam, Kalampalayam Post, Perur (Via), Coimbatore – 641010

அவசியக் குறிப்புகள்

நேர்காணலுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் (Original Certificates) கொண்டு வர வேண்டும்

ஓட்டுநர் உரிமம் மற்றும் இரு சக்கர வாகனம் வைத்திருப்பது அவசியம்

தொடர்பு

9551453331 / 9443708209

குறிப்பு: விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government job in Aavin Generous salary if you have these qualifications it enough How to apply


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->