பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?.! - Seithipunal
Seithipunal


நாம் இரவில் உறங்கும் போது, கனவு வருவது சாதாரண ஒன்று தான்.  அதில் வரும் சம்பவத்திற்கு என்ன பலன்கள் நடக்கும் என தெரிந்துகொள்வோமா?.!  

*. மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும். 

*. குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் - காரியசித்தி உண்டாகும். 

 *. குடும்பத்தில் கர்ப்பிணி பெண் இருந்தால் தர்ப்பணம் கொடுக்கலாமா  - கொடுக்கலாம். 
தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

*. பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் -  காரியத்தடைகளும் அதனால் ஏற்பட்ட சில சங்கடங்களும் அகலும்.

*. பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? -பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லது. சுபச் செய்திகள் கிடைக்கும்.  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். காரியசித்தி உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanavu Palangal Details


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->