நீச்சல் குள.. வீடீயோ வெளியிட்டு.. ரசிகர்கள் மனதை புரட்டிப்போட்ட யாஷிகா ஆனந்த்.! - Seithipunal
Seithipunal



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். 

இவர் நிறைய அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கவர்ச்சியை பிரதானமாக கொண்ட யாஷிகா தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். 

கடந்தாண்டு யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் மீண்டு வந்துள்ளார். 

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார். தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக நீச்சல் குள வீடீயோவை  பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yashika Hot pool Instagram post viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->