வானம் நீலநிறமாகத் தோன்றுவதற்கான காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


மனிதனுடைய கண் எத்தனை மெகா பிக்ஸல்-னு தெரியுமா உங்களுக்கு?

கேமராவுக்கே வெறும் 12 வழ 13 மெகா பிக்ஸல் தான். ஆனால் மனிதனின் கண் 576 மெகா பிக்ஸல். இதை கண்டுபிடித்தவர் Dr.JogerClark

aeroplane-இல் இருக்கும் அந்த கருப்பு பெட்டியின் நிறம் என்னனு உங்களுக்கு தெரியுமா?

ஆரஞ்சு கலர். ஏனெனில் -aeroplaneல் கருப்பு பெட்டி என்று சொல்லமாட்டார்கள். "Flight Decoder" என்று கூறுவார்கள். இது கருப்பு நிறத்தில் இருந்தால் அபாய நேரத்தில் கண்டுபிடிக்க முடியாது.

வானம் நீலநிறமாகத் தோன்றுவது ஏன்?

பூமியைச் சுற்றி வளிமண்டலம் உள்ளது. இது நைட்ரஜன், நீராவி, கார்பன்-டை- ஆக்சைடு, தூசிகள், நீராவி ஆகியவற்றியின் கலவையால் ஆனது. சூரிய ஒளிக்கதிர்கள் இக்கலவையில் பட்டுச் சிதறல் அடையும் பொழுது ஊதா, கருநீலம், நீலம் தவிர ஏனைய நிறங்கள் உறிஞ்சப்படும். ஊதா, கருநீலம், நீலம் ஆகிய நிறங்களே சிதறிப் பூமியை அடைகின்றது. 

சிவப்பு நிறம் குறைவாகவே சிதறுகின்றது. இம்மூன்று நிறங்களும் சேரும் பொழுது நீலநிறம் கூடுதலாக உண்டாவதால் வானம் நீலநிறமாகத் தெரிகிறது. நீலம் குறைந்த அலை நீளம் உடையதால் இலகுவில் சிதறி அடிக்கப்படுவதால் வானம் நீலநிறமாகக் காட்சி தருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

why sky looks like blue color


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->