#BREAKNG : விஜய் டிவி பிரபல இயக்குனர் தாய்செல்வம் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல சின்னத்திரை இயக்குனர் தாய் செல்வம் சற்றுமுன் காலமானார்.

பிரபல தனியா தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.

அந்த வகையில் மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே 2 போன்ற சிறந்த இயக்கியவர் தாய்செல்வம்.

மேலும், இவர் நடிகர் மற்றும் இயக்குனரான எஸ் ஜே சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் தாய் செல்வம் சற்று முன் காலமானார். இதனையடுத்து அவரது மனைவிக்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay tv serial director Thai Selvam passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->