புஷ்பா-2 படத்தில் வில்லனாக இவரா.?!கொலமாஸாக வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம் இவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

 தமிழில் நடிகை ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்னர் ஐந்து மொழிகளில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

கிராமத்து பெண்ணாக புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகா நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தற்போது கூறப்பட்ட நிலையில், இதில் வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தா, பகத் பாசில் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathy may In pushpa 2


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->