அரண்மனை 4 படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை திரைப்படம் இதுவரை 3 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி  திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசிகன்னா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், நளினி, நந்தினி, மனோபாலா, சம்பத், அமித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளர். 

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் காப்பாற்றியது. அதன் காரணமாக அரண்மனை 3 அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay sethupathi act in aranmanai 4 movie


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->