பள்ளியில் விஜய் படத்தை திரையிட்ட ஆசிரியர்.! வசமாக சிக்கினார்.! - Seithipunal
Seithipunal


விஜய்யின் படங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று நண்பன். இந்த படம் காமெடியாக செல்லும் நண்பன் படம் ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.  

இந்த படத்தை திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சித்தேரிப்பட்டு என்ற ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்றில் சமீபத்தில் கணினித்திரை வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், அந்த பள்ளியில் பணிபுரியும் எட்வர்ட் விக்டர்பாவு என்ற ஆசிரியர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு கணினித்துறையில் விஜய் நடித்த நண்பன் படத்தை திரையிட்டு காட்டியுள்ளார்.

இதையறிந்த மாவட்ட கல்வி அலுவலகம் உடனே அவரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay film telecast in school


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->