நடிகர் விஜயை குழந்தை பருவத்தில் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  முழுவதும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு  அறிவித்திருந்தது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தளபதி விஜய் கைக்குழந்தையாய் தனது தாயார் ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay childhood photo viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->