'விஜய் 68' திரைப்படத்தின் அடுத்த அப்டேட்-க்கு ரெடியா! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கோட்'. இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கிறார். 

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. 

ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் அந்த போஸ்டரில் (G.O.A.T) கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் என திரைப்படத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் 'கோட்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay 68movie next update 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->