நடிகரின் செயலால், சொந்த படத்தின் விழாவிலிருந்து கிளம்பி சென்ற வெற்றிமாறன்.! திடுக்கிடும் காரணம் - Seithipunal
Seithipunal


பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் கோபப்படாதவர். இருப்பினும், வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் அதிகமாக கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற விஷயம் நடந்துள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் கோலிவுட் சினிமாவின்  முக்கிய இயக்குனராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒருசில திரைப்படங்களை அவர் தயாரித்தும் வருகின்றார். அந்த வகையில் விரைவில் ரிலீசாகவுள்ள திரைப்படம் தான் சங்கத் தலைவன்.

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த திரைப்படத்தின் விழா ஒன்றில் நடிகர் மாரிமுத்து
படம் குறித்து பேசும் போது தேவையில்லாத அரசியல் பிரச்சனைகளையும் நோண்டி, படத்தில் மர்மங்களையும் அவிழ்த்துள்ளார். இதை கேட்ட வெற்றிமாறன் மிகிந்த அதிர்ச்சியாகிவிட்டாரம்.

எனவே, கடுப்பாகி அங்கிருந்து எழுந்து மாரிமுத்துவிடம் இருந்து மைக்கை பிடுங்கி நீங்கள் பேசவேண்டாம் எனகூறிவிட்டு தனது சொந்த சொந்தபட விழாவில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaram angry about marimuthu speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal