வரலக்ஷ்மி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'சரஸ்வதி' படத்தின் தலைப்புக்கு CBFC தடை; பெயரை மாற்றிய படக்குழு..! - Seithipunal
Seithipunal


வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'சரஸ்வதி'. இந்த படத்தில், வரலட்சுமியுடன் பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் எனப் பலரும் நடித்துள்ளனர். மார்ச் 06- ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரலட்சுமி சரத்குமார் இயக்கியுள்ள, 'சரஸ்வதி' படத்தின் தலைப்புக்கும், ’சரஸ்வதி’ என்பது கடவுளின் பெயர் என வைத்திருப்பதால், தணிக்கை வாரியம் கூறியுள்ளது. கடைசியில் படத்தின் பெயரை 'எஸ் சரஸ்வதி' என மாற்றிச் படக்குழு சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படி ஒவ்வொரு முறையும் பட வெளியீட்டுக்கு மிக நெருக்கமாக படத்தின் தலைப்பு கடவுளின் பெயர் எனச் சொல்லி ஆட்சேபிக்கப்படுவதும், பல நாட்கள் விளம்பரம் செய்யப்பட்ட படத்தின் பெயர் மாற்றப்படுவதும் இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்திய தொடர்கதையாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varalakshmi Sarathkumars directorial debut Saraswathis film crew changes title


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->