பிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ.! உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..!  - Seithipunal
Seithipunal


நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனதன் மூலம் மிகப் பிரபலமாக மாறிவிட்டார். அதன்பின்னர் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதை காணமுடிந்தது. இந்நிலையில், ஏற்கனவே பல திருமண தோல்விகளை சந்தித்தவ வனிதா மீண்டும் பீட்டர் பால் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். 

மிகவும் பாசத்துடன் கவனித்து வந்த வனிதாவிற்கு பீர்பாலின் குடிப்பழக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் மறு பிறப்பு எடுத்து வந்த பீட்டர் பால் குறித்து வனிதா வீடியோ வெளியிட்டு இருந்தது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் வனிதா, நடிகை ஷகிலா உடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது பழைய வீடியோ தான் என்றாலும், தற்போது இது வைரலாகி இருக்கின்றது. அந்த வீடியோவில் நடிகை ஷகிலா வனிதா குறித்து விமர்சித்து மிகவும் ஜாலியாக பேசுகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanidha and shakila video viral


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal