சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.!!
vani bhojam new photo shoot
சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.
திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாணி போஜன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களில் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
English Summary
vani bhojam new photo shoot