''வணங்கான்'' திரைப்பட டீசர் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal



பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ''வணங்கான்''. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த இடத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் டீசர் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகும் என பல குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க விருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanangan Movie Teaser Release Update


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->