செம ஹாட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த திரிஷா.! குஷியான ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில  வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார். 

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக தொடங்கினர். 96 மற்றும் பேட்டா படங்கள் மீண்டும் வரவேற்பை தந்தது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், திரிஷாவும் தன்னுடைய முன்னழகை காட்டி அட்டகாசமான கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

View this post on Instagram

Eternal sunshine of the spotless mind! #mood 🌞 And yours ?

A post shared by Trish (@trishakrishnan) on


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trisha hot photos


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->