அம்மா அப்பாவுக்கு தெரிந்துதான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்...! தமிழ் நடிகை பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அமலா பால் நடித்து வரும் ஆடை என்ற படம் வெளியாக உள்ளது . மேயாத மான் ரத்னகுமார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அமலா பால் நிர்வாண காட்சிகளில் நடித்து ரசிகர்களை  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து அமலா பால் கூறியதாவது: ஆடை படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்ததில் தவறாக நினைக்கவில்லை. நிறைய படங்களில் பாடல்களில் கவர்ச்சியாக நடிக்க  சொல்வார்கள். அப்போது தான் எனக்கு தர்மசங்கடம் ஏற்படும். இந்த காட்சியில் அப்படி எந்த கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை. ரசிகர்கள் இதை இப்படியே ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என் கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு வீட்டில் அனைவரின் சம்மதத்துடன் தான் இந்த படத்தில் நடித்தேன். என்னுடைய  அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை பற்றி கூறினேன். முதலில் அதிர்ச்சி ஆனார் பின்னர்  நல்ல கதையா? என்று மட்டும்தான் கேட்டார். நியாயமான கதை என்றதும் சம்மதித்து விட்டார். 

நான் நடிக்க வரும்போதே என் அப்பா என்னிடம் ‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும். எனவே எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே’ என்று துணிச்சல் கொடுத்தவர். எனவே இந்த படத்தில் நடிக்க எனக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், என்னை நானே உறுதியாகவும் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன். இது ஒரு சவால் என்று எனக்கு  தெரியும். அதை எப்படி செய்யப்போகிறேன் என்று தெரியாமலேயே நடித்து முடித்துவிட்டேன். அதை அதை உலகமே பார்க்க போகிறார்கள்  என்ற எண்ணமும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamil actress acting nude scene


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->