மது குடித்த சூப்பர் சிங்கர் பாடகி! சமூக வலைத்தளங்களில் வைரல்! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தற்போது வரை சீசன் சீசனாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று டாப் டென்னில் வரும் போட்டியாளர்கள் தமிழகத்தில் பிரபலமாகி விடுகின்றனர்.

மேலும், அவர்களுக்கு திரைப்படத்தில் பின்னணி பாடல் பாடவும் வாய்ப்பு கிடைத்து பாடகர் ஆகி விடுகின்றனர். இந்நிகழ்ச்சி சீனியர், ஜுனியர், சாம்பியன்ஸ் என்று பல நிலையில் நடைபெற்று வருகிறது.

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் தமிழில் பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில், பிரகதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வதை பழக்கமாக கொண்டுள்ளார். தற்போது அவர் அவ்வாறு மது குடிப்பது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார். 

22 வயதான பாடகி பிரகதி தானும் மதுக்கு அடிமையாகி, அவரை பின் தொடரும் இளம் ரசிகர்களையும் அடிமையாக்க முற்படுகிறார் போல.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

super singer pragathi drink beer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->