தூங்கியவரை பதறி எழவைத்த சன்னி லியோன்.! பதறவைத்த வீடியோ உள்ளே.! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பத்துடன் கனடா நாட்டில் வசித்து வந்தனர். பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

'வீரமாதேவி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பிராங்க் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். ஒருவர் நன்றாக உறங்கி கொண்டிருக்க, அவரது காலுக்கு அடியில் தண்ணீர் நினைந்த பலூனை வெடிக்கவைத்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sunny leone plank video om instagram


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->