சன் டிவி சீரியலின் முக்கிய நடிகை விலகல்.! ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு சீரியலுக்கும் தனி தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

ஆரம்பத்தில் நேரம் போகவில்லை என்று சீரியல் பார்க்க ஆரம்பிக்கும் பழக்கம், பின்னர் கதை என்னவாயிற்று என்று அடுத்தடுத்து பார்த்து சீரியலுக்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பூவே உனக்காக சீரியல். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

இந்த சீரியலில் ஹீரோயினாக ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். தற்போது அவர் சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதே ஹீரோயின் ராதிகா பிரித்திக்காக தான். தற்போது இவர் சீரியலில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்து அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sun TV seriel actress left


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->