ஆஸ்கருக்கு தேர்வாகும் சூரரை போற்று.?! படக்குழுவினர் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான படம் சூரரை போற்று. குறைந்த விலையில் ஏரோ பிளேன் டிக்கெட் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் உழைக்கும் இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். 

சூரரைப் போற்று ஓ.டி.டியில் ரிலீசே இல்லையாம்.. அஸ்திரத்தை கையில் எடுத்த  சூர்யா?.!! - Seithipunal

இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். 

இத்தகைய சூழலில், ஆஸ்கர் பரிந்துரைக்கான ரிலீஸில் சூரரைப்போற்று திரைப்படம் தேர்வாகி இருக்கின்றது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், ஒரிஜினல் ஸ்கோர் பிரிவுகளில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க இருக்கின்றது. 

திராவிட தந்தைக்கு ஆந்திராவில் மார்க்கெட் இல்லையா?... சூரரைப்போற்று  அட்ராசிட்டிஸ்..!! - Seithipunal

அயல் நாட்டு திரைப்படங்களை தேர்ந்தெடுக்கின்ற பிரிவில் திரையிட இந்த படம் தேர்வாகி இருக்கின்றது. இந்த படம் நடுவர்களுக்கு பிடித்து இருந்தால் வெளிநாட்டு மொழி பிரிவின் நாமினேஷனில் சூரரைப்போற்று படமும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

soora potru movie may getting oscar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->