என்ன சிம்ரன் இதெல்லாம்? கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி குத்தும் சிம்ரன்! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவில் விஐபி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது என்று பல மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

தமிழ் மொழிகளில் அதிக திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. மேலும் திருமணத்திற்கு பிறகு குண்டாக மாறிய இவர் பின்னர் தற்போது மீண்டும் பழைய சிம்ரனாக வலம் வருகிறார்.

தற்போது அவர் ஸ்டுடியோ ஒன்றில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி, உடல் அசைவுகளால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு வயதாகவில்லை என்றும், சிலர் என்ன சிம்ரன் இதெல்லாம்? என்று விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simran dance video viral


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal