பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் காலமானார்.

அமெரிக்காவை சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தைச் சேர்ந்தவர். சிட்னி பைய்டியர் 1964-ம் ஆண்டு லிலிஸ் ஆஃப் தி பில்ட் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்காக சிட்னி பைய்டியருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஏழை குடும்பத்தை சேர்ந்த சிட்னி பைய்டியர், பனாமா தீவைச் தக்காளி விவசாயின் மகன் அவர். சிட்னி பைய்டியர் பல ஹாலிவுட் படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், தற்போது 94 வயதாகும் சிட்னி பைய்டியர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sidney poltier passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->