"ப்ளீஸ் ஸ்டாப்" ஆளவிடுங்கடா..! ஜகா வாங்கும் ஸ்ருதிஹாசன் போட்ட பதிவு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் துவங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் தாக்கி வருகின்றது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டாலும், அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க மறுக்கின்றனர். காவலர்கள் இதனை கட்டுப்படுத்த இரவு,பகலாக பாடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகை சுருதிஹாசனின் ஏழாம் அறிவு பட புகைப்படத்தை கொண்டு மீம்ஸ் தயாரித்த நெட்டிசன்கள் என்ன செய்வியோ தெரியாது ஏழையே நாள்ல போதிதர்மரை கொண்டுவர என்று சுருதிஹாசனை கிண்டல் செய்து பதிவிட, இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சுருதிஹாசன் வெளியிட்டு பகிர்ந்து இருந்தார். 

தொடர்ந்து, தயவு செய்து என்னை போதிதர்மரை அழைத்துவர சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shruthi hassen twitter post about corona virus


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->