ட்ரெஸ் போடுறதுக்குள்ளே அவசரமா போஸ் கொடுக்கணுமா.!? சுருதி ஹாசனால் சிரிப்பலை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார்.

சிவப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! - Seithipunal

ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். படவாய்ப்பு ஏதுமில்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன். 

இந்நிலையில், தற்போது அவர் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பேண்ட் போடுறதுக்குள்ள அவசரமா என்று கிண்டல் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shruthi hassan t shirt quick photoshoot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal